aboutsummaryrefslogtreecommitdiff
path: root/source/ta/readlicense_oo
diff options
context:
space:
mode:
authorChristian Lohmaier <lohmaier+LibreOffice@googlemail.com>2014-10-17 18:58:51 +0200
committerChristian Lohmaier <lohmaier+LibreOffice@googlemail.com>2014-10-17 20:12:44 +0200
commit781673fea7346b0d148bf85984826c0556fdf1b9 (patch)
treec1b6090e665319fbc118017cb082d97eba9630de /source/ta/readlicense_oo
parentd9ae641365f094cc1898d7f614dc8a72a1c6b914 (diff)
update translations for 4.4.0.0alpha1
(based on the 4.3 translations) and force-fix errors using pocheck Change-Id: I64547fd1d137a0bfa7bd4a55e8a547a7845faf96
Diffstat (limited to 'source/ta/readlicense_oo')
-rw-r--r--source/ta/readlicense_oo/docs.po64
1 files changed, 32 insertions, 32 deletions
diff --git a/source/ta/readlicense_oo/docs.po b/source/ta/readlicense_oo/docs.po
index 9c8ae3db394..10c491a038e 100644
--- a/source/ta/readlicense_oo/docs.po
+++ b/source/ta/readlicense_oo/docs.po
@@ -4,7 +4,7 @@ msgstr ""
"Project-Id-Version: \n"
"Report-Msgid-Bugs-To: https://bugs.libreoffice.org/enter_bug.cgi?product=LibreOffice&bug_status=UNCONFIRMED&component=UI\n"
"POT-Creation-Date: 2014-05-02 00:06+0200\n"
-"PO-Revision-Date: 2013-09-21 12:12+0000\n"
+"PO-Revision-Date: 2014-07-29 23:39+0000\n"
"Last-Translator: Elanjelian <tamiliam@gmail.com>\n"
"Language-Team: American English <>\n"
"Language: ta\n"
@@ -14,7 +14,7 @@ msgstr ""
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
"X-Generator: LibreOffice\n"
"X-Accelerator-Marker: ~\n"
-"X-POOTLE-MTIME: 1379765557.0\n"
+"X-POOTLE-MTIME: 1406677182.000000\n"
#: readme.xrm
msgctxt ""
@@ -46,7 +46,7 @@ msgctxt ""
"A7\n"
"readmeitem.text"
msgid "The ${PRODUCTNAME} community is responsible for the development of this product, and invites you to consider participating as a community member. If you are a new user, you can visit the ${PRODUCTNAME} site, where you will find lots of information about the ${PRODUCTNAME} project and the communities that exist around it. Go to <a href=\"http://www.libreoffice.org/\">http://www.libreoffice.org/</a>."
-msgstr "இம்மென்பொருளை மேம்படுத்திவரும் ${PRODUCTNAME} சமூகம், உங்களை உறுபினராக இணைய அழைக்கிறது. நீங்கள் புதிய பயனரென்றால், ${PRODUCTNAME} தளத்திற்குச் சென்று பாருங்கள். ${PRODUCTNAME} செயல்திட்டம் பற்றிய பல தகவலை நீங்கள் அங்கு பெறலாம். அத்திட்டத்தைச் சார்ந்த சமூகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். சுட்டி: <a href=\"http://www.libreoffice.org/\">http://www.libreoffice.org/</a>."
+msgstr "இம்மென்பொருளை மேம்படுத்திவரும் ${PRODUCTNAME} சமூகம், உங்களை உறுபினராக இணைய அழைக்கிறது. நீங்கள் புதிய பயனரென்றால், ${PRODUCTNAME} தளத்திற்குச் சென்று பாருங்கள். ${PRODUCTNAME} செயல்திட்டம் பற்றிய பல தகவலை நீங்கள் அங்கு பெறலாம். அத்திட்டத்தைச் சார்ந்த சமூகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். சுட்டி: <a href=\"http://ta.libreoffice.org/\">http://ta.libreoffice.org/</a>."
#: readme.xrm
msgctxt ""
@@ -78,7 +78,7 @@ msgctxt ""
"A13\n"
"readmeitem.text"
msgid "You can use this copy of ${PRODUCTNAME} free of charge because individual contributors and corporate sponsors have designed, developed, tested, translated, documented, supported, marketed, and helped in many other ways to make ${PRODUCTNAME} what it is today - the world's leading Open Source productivity software for home and office."
-msgstr "இந்த ${PRODUCTNAME} இலவசமாக வழங்க தனிநபர்களும் நிறுவனங்களும் இதனை வடிவமைத்து, மேம்படுத்தி, பரிசோதித்து, ஆவணப்படுத்தி, ஆதரவளித்து, சந்தைப்படுத்தி, இன்னும் பல வழிகளில் உதவியுள்ளனர். இன்று ${PRODUCTNAME} இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்குமான உலகின் தலைசிறந்த திறவூற்று உற்பத்தித்திறன் மென்பொருளாக விளங்குகிறது."
+msgstr "இந்த ${PRODUCTNAME} ஐ இலவசமாக வழங்க தனிநபர்களும் நிறுவனங்களும் இதனை வடிவமைத்து, மேம்படுத்தி, பரிசோதித்து, ஆவணப்படுத்தி, ஆதரவளித்து, சந்தைப்படுத்தி, இன்னும் பல வழிகளில் உதவியுள்ளனர். இன்று ${PRODUCTNAME} இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்குமான உலகின் தலைசிறந்த திறவூற்று உற்பத்தித்திறன் மென்பொருளாக விளங்குகிறது."
#: readme.xrm
msgctxt ""
@@ -110,7 +110,7 @@ msgctxt ""
"sdfsdfgf42r\n"
"readmeitem.text"
msgid "System Requirements"
-msgstr "கணினி தேவைகள்:"
+msgstr "கட்டகத் தேவைகள்"
#: readme.xrm
msgctxt ""
@@ -118,7 +118,7 @@ msgctxt ""
"macxiOSX\n"
"readmeitem.text"
msgid "MacOSX 10.5 (Leopard) or higher, Intel or PowerPC processor"
-msgstr ""
+msgstr "MacOSX 10.5 (Leopard) அல்லது மேல், Intel அல்லது PowerPC செயலி"
#: readme.xrm
msgctxt ""
@@ -142,7 +142,7 @@ msgctxt ""
"MSOReg1\n"
"readmeitem.text"
msgid "Registration of ${PRODUCTNAME} as default application for Microsoft Office formats can be forced or suppressed by using the following command line switches with the installer:"
-msgstr "மைக்ரோசாப்ட் ஓபிஸ் வடிவமைப்புகளுக்கு ${PRODUCTNAME} ஐ இயல்நிலை மென்பொருளாகப் பதிவுசெய்வதற்கோ செய்யாதிருப்பதற்கோ நிறுவியுடனான பின்வரும் கட்டளை வரி விசைகள் பயன்படும்:"
+msgstr "மைக்ரோசாப்ட் ஓபிஸ் வடிவூட்டங்களுக்கு ${PRODUCTNAME} ஐ முன்னிருப்பு மென்பொருளாக பதிவுசெய்ய பின்வரும் நிறுவியுடனான கட்டளை வரி விசைகளைப் பயன்படுத்தி கட்டாயப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம்:"
#: readme.xrm
msgctxt ""
@@ -150,7 +150,7 @@ msgctxt ""
"MSOReg2\n"
"readmeitem.text"
msgid "<tt>REGISTER_ALL_MSO_TYPES=1</tt> will force registration of ${PRODUCTNAME} as default application for Microsoft Office formats."
-msgstr "<tt>REGISTER_ALL_MSO_TYPES=1</tt> ஆனது ${PRODUCTNAME} ஐ Microsoft Office வடிவமைப்புகளுக்கான இயல்பமைப்பான பயன்பாடாகப் பதிவு செய்ய வலியுறுத்தும்."
+msgstr "<tt>REGISTER_ALL_MSO_TYPES=1</tt> ${PRODUCTNAME} ஐ மைக்ரோசாஃப்ட் ஓபிஸ் வடிவூட்டங்களுக்கான முன்னிருப்பு பயன்பாடாகப் பதிவு செய்யக் கட்டாயப்படுத்தும்."
#: readme.xrm
msgctxt ""
@@ -158,7 +158,7 @@ msgctxt ""
"MSOReg3\n"
"readmeitem.text"
msgid "<tt>REGISTER_NO_MSO_TYPES=1</tt> will suppress registration of ${PRODUCTNAME} as default application for Microsoft Office formats."
-msgstr "<tt>REGISTER_NO_MSO_TYPES=1</tt> ஆனது ${PRODUCTNAME} ஐ Microsoft Office வடிவமைப்புகளுக்கான இயல்பமைப்பான பயன்பாடாகப் பதிவு செய்தலைத் தடுக்கும்."
+msgstr "<tt>REGISTER_NO_MSO_TYPES=1</tt> ${PRODUCTNAME} ஐ மைக்ரோசாஃப்ட் ஓபிஸ் வடிவூட்டங்களுக்கான முன்னிருப்பு பயன்பாடாகப் பதிவு செய்வதைத் தடுக்கும்."
#: readme.xrm
msgctxt ""
@@ -198,7 +198,7 @@ msgctxt ""
"s255we\n"
"readmeitem.text"
msgid "freetype version 2.2.0 or higher;"
-msgstr ""
+msgstr "freetype பதிப்பு 2.2.0 அல்லது மேலே;"
#: readme.xrm
msgctxt ""
@@ -214,7 +214,7 @@ msgctxt ""
"wd2dff\n"
"readmeitem.text"
msgid "Gnome 2.16 or higher, with the gail 1.9 and the at-spi 1.7 packages (required for support for assistive technology [AT] tools), or another compatible GUI (such as KDE, among others)."
-msgstr ""
+msgstr "gail 1.9, at-spi 1.7 பொதிகளுடைய கனோம் 2.16 அல்லது மேலே (துணைபுரியும் தொழில்நுட்ப [AT] கருவி ஆதரவுக்குத் தேவை), அல்லது வேறொரு (KDE போன்ற) ஏற்புடைய GUI."
#: readme.xrm
msgctxt ""
@@ -222,7 +222,7 @@ msgctxt ""
"Linuxi3a\n"
"readmeitem.text"
msgid "There is a wide variety of Linux distributions, and there may be different installation options (KDE vs Gnome, etc.) available from the same Linux vendor. Some distributions ship with their own “native” version of ${PRODUCTNAME}, which may have different features from this community-supplied version of ${PRODUCTNAME}. In many cases, you can install the community-supplied ${PRODUCTNAME} alongside a native version. However, you may prefer to remove the “native” version before installing this community-supplied version. For details on how to do that, please consult the user help resources provided by your particular Linux vendor."
-msgstr "பல விதமான லினக்ஸ் விநியோகங்களும் வேறுபட்ட நிறுவல் விருப்பத்தேர்வுகளும் (KDE, கனோம் போல) ஒரே லினக்ஸ் வணிகரிடம் கிடைக்கலாம். சில விநியோகங்கள் அவற்றின் 'சொந்த' ${PRODUCTNAME} பதிப்புகளுடனும் அனுப்பபடுகின்றன; இவை சமூகம்-வெளியிட்ட ${PRODUCTNAME} ஐக் காட்டிலும் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டிருக்கலாம். பல வேளைகளில், சமூகம்-வெளியிட்ட ${PRODUCTNAME} ஐ இந்த 'சொந்த' வெளியீடுகளுக்குப் பக்கத்திலேயே நிறுவலாம். ஒருகால், சமூகம்-வெளியிட்ட ${PRODUCTNAME} நிறுவதற்கு முன்னர் 'சொந்த' பதிப்பை அகற்ற நீங்கள் விரும்பிலாம். இதனை எவ்வாறு செய்வதென்று அறிய, லினக்ஸ் வனிகர் உங்களிடம் அளித்த பயனர் உதவி வளத்தைப் பாருங்கள்."
+msgstr "பல விதமான லினக்ஸ் விநியோகங்களும் வேறுபட்ட நிறுவல் விருப்பத்தேர்வுகளும் (KDE, குனோம் போல) ஒரே லினக்ஸ் வணிகரிடம் கிடைக்கலாம். சில விநியோகங்கள் அவற்றின் “சொந்த” ${PRODUCTNAME} பதிப்புகளுடனும் அனுப்பபடுகின்றன; இவை சமூகம்-வெளியிட்ட ${PRODUCTNAME} ஐக் காட்டிலும் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டிருக்கலாம். பல வேளைகளில், சமூகம்-வெளியிட்ட ${PRODUCTNAME} ஐச் சொந்த வெளியீடுகளுக்குப் பக்கத்திலேயே நிறுவலாம். ஒருகால், சமூகம்-வெளியிட்ட பதிப்பை நிறுவதற்கு முன்னர் “சொந்த” பதிப்பை அகற்ற நீங்கள் விரும்பலாம். இதனை எவ்வாறு செய்வதென்று அறிய, லினக்ஸ் வணிகர் உங்களிடம் அளித்த பயனர் உதவி வளத்தைப் பாருங்கள்."
#: readme.xrm
msgctxt ""
@@ -230,7 +230,7 @@ msgctxt ""
"Linuxi4a\n"
"readmeitem.text"
msgid "It is a recommended best practice to back-up your system and data before you remove or install software."
-msgstr "மென்பொருளை நீக்குவதற்கு அல்லது நிறுவதற்கு முன்னர் உங்கள் சிஸ்டத்தைக் காப்புநகலெடுப்பது நல்ல பழக்கமாகும்."
+msgstr "மென்பொருளை அகற்றுவதற்கோ நிறுவதற்கோ முன்னர் உங்கள் கட்டகத்தைக் காப்புநகலெடுப்பது நல்ல பழக்கமாகும்."
#: readme.xrm
msgctxt ""
@@ -254,7 +254,7 @@ msgctxt ""
"debianinstall1\n"
"readmeitem.text"
msgid "For instructions on how to install a language pack (after having installed the US English version of ${PRODUCTNAME}), please read the section below entitled Installing a Language Pack."
-msgstr "மொழிக்கான பொதியை எப்படி நிறுவனும் என்பதற்க்கான அறிவுறுத்தல்கள் ( அமெரிக்கா ஆங்கிலம் பதிப்பை நிறுவியப்பிறகு ${PRODUCTNAME}), தயவுச்செய்து கீழுள்ள ஒரு மொழிக்கான பொதி நிறுவல் தலைப்பு பகுதியை படிக்கவும்."
+msgstr "ஒரு மொழிப் பொதியை எவ்வாறு நிறுவுவது என்ற அறிவுறுத்தல்களுக்கு (${PRODUCTNAME} இன் அமெரிக்க ஆங்கிலப் பதிப்பை நிறுவியப்பின்), ஒரு மொழிப் பொதி நிறுவுதல் என்ற தலைப்புடைய பிரிவை கீழே வாசிக்கவும்."
#: readme.xrm
msgctxt ""
@@ -262,7 +262,7 @@ msgctxt ""
"debianinstall2\n"
"readmeitem.text"
msgid "When you unpack the downloaded archive, you will see that the contents have been decompressed into a sub-directory. Open a file manager window, and change directory to the one starting with \"LibreOffice_\", followed by the version number and some platform information."
-msgstr "பதிவிறக்கம் செய்த காப்பகக் கோப்பை நீங்கள் திறக்கும் போது, அதன் உள்ளடக்கம் ஒரு துணை கோப்பகத்தில் பிரித்து வைக்கப்படுவதைக் காண்பீர்கள். ஒரு கோப்பு நிர்வாகி சாளரத்தைத் திறந்து, \"LibreOffice_\" எனத் தொடங்கி, அதனையடுத்து ஒரு பதிப்பு எண் மற்றும் இயங்குதள தகவல்கள் கொண்டுள்ள உரையை பெயராகக் கொண்ட கோப்பகத்திற்கு மாறவும்."
+msgstr "பதிவிறக்கம் செய்த காப்பகக் கோப்பை நீங்கள் பிரிக்கும் போது, அதன் உள்ளடக்கம் ஒரு துணை கோப்பகத்தில் பிரித்து வைக்கப்படுவதைக் காண்பீர்கள். ஒரு கோப்பு நிர்வாகி சாளரத்தைத் திறந்து, கோப்பகத்தின் பெயரை \"LibreOffice_\" எனத் தொடங்கி, பதிப்பு எண்ணும் இயங்குதள தகவலும் கொண்டதாக முடியும்படி மாற்றுங்கள்."
#: readme.xrm
msgctxt ""
@@ -286,7 +286,7 @@ msgctxt ""
"debianinstall5\n"
"readmeitem.text"
msgid "The following commands will install LibreOffice and the desktop integration packages (you may just copy and paste them into the terminal screen rather than trying to type them):"
-msgstr "பின்வரும் கட்டளைகள் LibreOffice மற்றும் டெஸ்க்டாப் ஒருங்கிணைப்பு தொகுப்புகளை நிறுவும் (இவற்றைத் தட்டச்சு செய்ய முயற்சிப்பதை விட அப்படியே நகலெடுத்து உங்கள் முனையத் திரையில் ஒட்டுவது நல்லது):"
+msgstr "பின்வரும் கட்டளைகள் லிப்ரெஓபிஸ், பணிமேடை ஒருங்கிணைப்பு பொதிகளை நிறுவும் (இவற்றைத் தட்டச்சு செய்ய முயல்வதை விட அப்படியே நகலெடுத்து உங்கள் முனையத் திரையில் ஒட்டுவது நல்லது):"
#: readme.xrm
msgctxt ""
@@ -318,7 +318,7 @@ msgctxt ""
"rpminstall1\n"
"readmeitem.text"
msgid "For instructions on how to install a language pack (after having installed the US English version of ${PRODUCTNAME}), please read the section below entitled Installing a Language Pack."
-msgstr "மொழிக்கான பொதியை எப்படி நிறுவனும் என்பதற்க்கான அறிவுறுத்தல்கள் ( அமெரிக்கா ஆங்கிலம் பதிப்பை நிறுவியப்பிறகு ${PRODUCTNAME}), தயவுச்செய்து கீழுள்ள ஒரு மொழிக்கான பொதி நிறுவல் தலைப்பு பகுதியை படிக்கவும்."
+msgstr "ஒரு மொழிப் பொதியை எவ்வாறு நிறுவுவது என்ற அறிவுறுத்தல்களுக்கு (${PRODUCTNAME} இன் அமெரிக்க ஆங்கிலப் பதிப்பை நிறுவியப்பின்), ஒரு மொழிப் பொதி நிறுவுதல் என்ற தலைப்புடைய பிரிவை கீழே வாசிக்கவும்."
#: readme.xrm
msgctxt ""
@@ -326,7 +326,7 @@ msgctxt ""
"rpminstall2\n"
"readmeitem.text"
msgid "When you unpack the downloaded archive, you will see that the contents have been decompressed into a sub-directory. Open a file manager window, and change directory to the one starting with \"LibreOffice_\", followed by the version number and some platform information."
-msgstr "நீங்கள் பதிவிறக்கிய காப்பகக் கோப்பைப் பிரித்தெடுக்கும் போது, அதன் உள்ளடக்கம் ஒரு துணை கோப்பகத்திற்கு பிரித்தெடுக்கப்படுவதை நீங்கள் காணலாம். ஒரு கோப்பு நிர்வாகி சாளரத்தைத் திறந்து, \"LibreOffice_\" எனத் தொடங்கி, அடுத்ததாக பதிப்பு எண்ணும் இயங்குதள தகவல்களும் உள்ள உரையை பெயராகக் கொண்ட கோப்பகத்திற்கு மாறவும்."
+msgstr "பதிவிறக்கம் செய்த காப்பகக் கோப்பை நீங்கள் பிரிக்கும் போது, அதன் உள்ளடக்கம் ஒரு துணை கோப்பகத்தில் பிரித்து வைக்கப்படுவதைக் காண்பீர்கள். ஒரு கோப்பு நிர்வாகி சாளரத்தைத் திறந்து, கோப்பகத்தின் பெயரை \"LibreOffice_\" எனத் தொடங்கி, பதிப்பு எண்ணும் இயங்குதள தகவலும் கொண்டதாக முடியும்படி மாற்றுங்கள்."
#: readme.xrm
msgctxt ""
@@ -382,7 +382,7 @@ msgctxt ""
"rpminstall7a\n"
"readmeitem.text"
msgid "Alternatively, you can use the 'install' script, located in the toplevel directory of this archive to perform an installation as a user. The script will set up ${PRODUCTNAME} to have its own profile for this installation, separated from your normal ${PRODUCTNAME} profile. Note that this will not install the system integration parts such as desktop menu items and desktop MIME type registrations."
-msgstr ""
+msgstr "ஒரு பயனராக நிறுவ, இக்காப்பகத்தின் மேல் மட்டக் கோப்பகத்திலுள்ள 'நிறுவு' வரிவடிவத்தைக்கூட நீங்கள் பயன்படுத்தலாம். இந்த வரிவடிவம் அதன் தனிப்பட்ட விவரக்குறிப்பு இந்நிறுவலுக்கு இருப்பதற்காக ${PRODUCTNAME} ஐ அமைக்கும்; உங்கள் இயல்பான ${PRODUCTNAME} விவரக்குறிப்பிலிருந்து இது வேறுபட்டிருக்கும். பணிமேடை பட்டி உருப்படிகள், பணிமேடை MIME வகை பதிவுகள் போன்ற கட்டகத் தொகையீட்டின் பகுதிகளை இது நிறுவாது என்று கருத்தில் கொள்ளுங்கள்."
#: readme.xrm
msgctxt ""
@@ -406,7 +406,7 @@ msgctxt ""
"otherinstall2\n"
"readmeitem.text"
msgid "The RPMS (or DEBS, respectively) directory also contains a package named libreoffice4.1-freedesktop-menus-4.1.0-3.noarch.rpm (or libreoffice4.1-debian-menus_4.1.0-3_all.deb, respectively, or similar). This is a package for all Linux distributions that support the Freedesktop.org specifications/recommendations (<a href=\"http://en.wikipedia.org/wiki/Freedesktop.org\">http://en.wikipedia.org/wiki/Freedesktop.org</a>), and is provided for installation on other Linux distributions not covered in the aforementioned instructions."
-msgstr "இந்த RPMS(அல்லது DEBS போன்ற) அடைவானது மேலும் libreoffice4.1-freedesktop-menus-4.1.0-3.noarch.rpm என்ற பொதியையும் (அல்லது அது போன்றதையும், libreoffice4.1-debian-menus_4.1.0-3_all.deb யும்) கொண்டிருக்கிறது. இப்பொதி, Freedesktop.org விவரக்குறிப்புகள்/ பரிந்துரைகளுக்கு ஆதரவளிக்கும் அனைத்து லினக்ஸ் விநியோகங்களுக்குமானது (<a href=\"http://en.wikipedia.org/wiki/Freedesktop.org\">http://en.wikipedia.org/wiki/Freedesktop.org</a>); இது மேற்கூறிய வழிமுறைகளில் இல்லாத‌ மற்ற லினக்ஸ் விநியோகங்களில் நிறுவ அளிக்கப்படுகிறது."
+msgstr "இந்த RPMS (அல்லது DEBS போன்ற) கோப்பகம் libreoffice4.1-freedesktop-menus-4.1.0-3.noarch.rpm என்ற பொதியையும் (அல்லது libreoffice4.1-debian-menus_4.1.0-3_all.deb ஐயோ, அது போன்றதையோ) கொண்டிருக்கிறது. இப்பொதி, Freedesktop.org விவரக்குறிப்புகள்/ பரிந்துரைகளை ஆதரிக்கும் அனைத்து லினக்ஸ் விநியோகங்களுக்குமானது (<a href=\"http://en.wikipedia.org/wiki/Freedesktop.org\">http://en.wikipedia.org/wiki/Freedesktop.org</a>); மேற்கூறிய வழிமுறைகளுடன் பொருந்தாத இதர லினக்ஸ் விநியோகங்களில் நிறுவுவதற்காக அளிக்கப்படுகிறது."
#: readme.xrm
msgctxt ""
@@ -526,7 +526,7 @@ msgctxt ""
"abcdef\n"
"readmeitem.text"
msgid "Difficulties starting ${PRODUCTNAME} (e.g. applications hang) as well as problems with the screen display are often caused by the graphics card driver. If these problems occur, please update your graphics card driver or try using the graphics driver delivered with your operating system. Difficulties displaying 3D objects can often be solved by deactivating the option \"Use OpenGL\" under 'Tools - Options - ${PRODUCTNAME} - View - 3D view'."
-msgstr "${PRODUCTNAME} ஐத் தொடக்குவதிலும் (எ.கா. செயலி நின்றுவிடுதல்) திரையில் காட்டும் சிக்கல்களும் வரைகலை அட்டை இயக்கியால் ஏற்படுகின்றன. இச்சிக்கல்கள் ஏற்பட்டால், உங்கள் வரைகலை அட்டை இயக்கியைப் புதுப்பியுங்கள் அல்லது உங்கள் இயங்குதளத்துடன் வந்த வரைகலை இயக்கியைப் பயன்படுத்த முயலுங்கள். 3D பொருள்களைக் காட்டுவதிலுள்ள சிக்கலை 'கருவிகள் - விருப்பத்தேர்வுகள் - ${PRODUCTNAME} - பார்வை - 3D' இலுள்ள \"OpenGL பயன்படுத்து\" விருப்பத்தேர்வை நீக்குவதன்வழியும் தீர்க்கலாம்."
+msgstr "${PRODUCTNAME} தொடக்கச் சிக்கல்களும் (எ.கா. செயலி நின்றுவிடுதல்) திரை காட்சி சிக்கல்களும் வரைகலை அட்டை இயக்கியால் ஏற்படுகின்றன. இச்சிக்கல்கள் ஏற்பட்டால், உங்கள் வரைவியல் அட்டை இயக்கியைப் புதுப்பியுங்கள் அல்லது உங்கள் இயங்குதளத்துடன் வந்த வரைவியல் இயக்கியைப் பயன்படுத்த முயலுங்கள். 3D பொருள்களைக் காட்டுவதிலுள்ள சிக்கலை 'கருவிகள் - விருப்பத்தேர்வுகள் - ${PRODUCTNAME} - பார்வை - 3D' இலுள்ள \"OpenGL ஐப் பயன்படுத்து\" தேர்வை நீக்குவதன்வழியும் தீர்க்கலாம்."
#: readme.xrm
msgctxt ""
@@ -574,7 +574,7 @@ msgctxt ""
"sdcc32asrc\n"
"readmeitem.text"
msgid "The Mozilla address book driver requires the <tt>SUNWzlib</tt> package. This package is not part of the minimum Solaris operating system installation. If you require access to the Mozilla address book, then add this package to your Solaris operating system using the command \"<tt>pkgadd</tt>\" from the installation CD."
-msgstr "Mozilla முகவரிப்புத்தக ட்ரைவருக்கு <tt>SUNWzlib</tt> தொகுப்பு தேவைப்படுகிறது. இந்தத் தொகுப்பு குறைந்தபட்ச Solaris இயக்க முறைமை நிறுவலின் பகுதியல்ல. உங்களுக்கு Mozilla முகவரிப் புத்தகத்திற்கான அணுகல் வேண்டுமானால், \"<tt>pkgadd</tt>\" கட்டளையைப் பயன்படுத்தி நிறுவல் வட்டிலிருந்து இந்தத் தொகுப்பை உங்கள் Solaris இயக்க முறைமையில் சேர்க்கவும்"
+msgstr "மொசில்லா முகவரி நூல் இயக்கிக்கு <tt>SUNWzlib</tt> பொதி தேவை. இப்பொதி குறைந்தபட்ச சொலாரிஸ் இயங்குதள நிறுவலின் பகுதியிலில்லை. உங்களுக்கு மொசில்லா முகவரி நூலுக்கான அணுகல் வேண்டுமானால், \"<tt>pkgadd</tt>\" கட்டளையைப் பயன்படுத்தி நிறுவல் வட்டிலிருந்து இப்பொதியை உங்கள் சொலாரிஸ் இயங்குதளத்தில் சேருங்கள்."
#: readme.xrm
msgctxt ""
@@ -646,7 +646,7 @@ msgctxt ""
"pji76w1\n"
"readmeitem.text"
msgid "When sending a document via 'File - Send - Document as E-mail' or 'Document as PDF Attachment' problems might occur (program crashes or hangs). This is due to the Windows system file \"Mapi\" (Messaging Application Programming Interface) which causes problems in some file versions. Unfortunately, the problem cannot be narrowed down to a certain version number. For more information visit <a href=\"http://www.microsoft.com\">http://www.microsoft.com</a> to search the Microsoft Knowledge Base for \"mapi dll\"."
-msgstr "ஓர் ஆவணத்தை 'கோப்பு - அனுப்பு - ஆவணம் மின்னஞ்சலாக' அல்லது 'ஆவணம் PDF இணைப்பாக' வழி அனுப்பும்போது சிக்கல் ஏற்படலாம் (நிரல் சிக்கலாம் அல்லது நிற்கலாம்). இதற்குக் காரணம் விண்டோஸ் அமைப்புக் கோப்பான \"Mapi\" (Messaging Application Programming Interface) ஆகும்; அது சில பதிப்புகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட ஒரு பதிப்பில்தான் இச்சிக்கல் இருக்கிறது என்று துள்ளியமாகக் கூற இயலாது. மேலதிக தகவலுக்கு <a href=\"http://www.microsoft.com\">http://www.microsoft.com</a> க்குச் சென்று, அங்கு \"mapi dll\" ஐ மைக்ரோசாப்ட் நோலெஜ் பேசில் தேடுக."
+msgstr "ஓர் ஆவணத்தை 'கோப்பு - அனுப்பு - ஆவணத்தை அஞ்சலனுப்பு' அல்லது 'PDF ஆக அஞ்சலனுப்பு' வழி அனுப்பும்போது சிக்கல் ஏற்படலாம் (நிரல் சிக்கலாம் அல்லது நிற்கலாம்). இதற்குக் காரணம் விண்டோஸ் அமைப்புக் கோப்பான \"Mapi\" (Messaging Application Programming Interface) ஆகும்; அது சில பதிப்புகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட ஒரு பதிப்பில்தான் இச்சிக்கல் இருக்கிறது என்று துள்ளியமாகக் கூற இயலாது. மேலதிக தகவலுக்கு <a href=\"http://www.microsoft.com\">http://www.microsoft.com</a> க்குச் சென்று, அங்கு \"mapi dll\" ஐ மைக்ரோசாப்ட் நோலெஜ் பேசில் தேடுக."
#: readme.xrm
msgctxt ""
@@ -662,7 +662,7 @@ msgctxt ""
"access7\n"
"readmeitem.text"
msgid "For more information on the accessibility features in ${PRODUCTNAME}, see <a href=\"http://www.libreoffice.org/accessibility/\">http://www.libreoffice.org/accessibility/</a>"
-msgstr "${PRODUCTNAME} இலுள்ள அனுகல் அம்சங்களைப் பற்றிய மேலதிக தகவலுக்கு, <a href=\"http://www.libreoffice.org/accessibility/\">http://www.libreoffice.org/accessibility/</a> ஐப் பார்க்கவும்"
+msgstr "${PRODUCTNAME} இலுள்ள அனுகல் அம்சங்களைப் பற்றிய மேலதிக தகவலுக்கு, <a href=\"http://ta.libreoffice.org/accessibility/\">http://ta.libreoffice.org/accessibility/</a> ஐப் பார்க்கவும்"
#: readme.xrm
msgctxt ""
@@ -678,7 +678,7 @@ msgctxt ""
"support1\n"
"readmeitem.text"
msgid "The main support page <a href=\"http://www.libreoffice.org/support/\">http://www.libreoffice.org/support/</a> offers various possibilities for help with ${PRODUCTNAME}. Your question may have already been answered - check the Community Forum at <a href=\"http://www.documentfoundation.org/nabble/\">http://www.documentfoundation.org/nabble/</a> or search the archives of the 'users@libreoffice.org' mailing list at <a href=\"http://www.libreoffice.org/lists/users/\">http://www.libreoffice.org/lists/users/</a>. Alternatively, you can send in your questions to <a href=\"mailto:users@libreoffice.org\">users@libreoffice.org</a>. If you like to subscribe to the list (to get email responses), send an empty mail to: <a href=\"mailto:users+subscribe@libreoffice.org\">users+subscribe@libreoffice.org</a>."
-msgstr "முதன்மை ஆதரவு பக்கமான <a href=\"http://www.libreoffice.org/support/\">http://www.libreoffice.org/support/</a> ${PRODUCTNAME} க்குத் தேவையான பலவித உதவி வாய்ப்புகளை அளிக்கிறது. உங்கள் கேள்விக்கு ஏற்கனவே பதிலளிக்கப்பட்டிருக்கலாம் - சமூக மன்றத்தை <a href=\"http://www.documentfoundation.org/nabble/\">http://www.documentfoundation.org/nabble/</a> இல் சோதித்துப் பார்க்கவும், அல்லது <a href=\"http://www.libreoffice.org/lists/users/\">http://www.libreoffice.org/lists/users/</a> யிலுள்ள 'users@libreoffice.org' அஞ்சல் பட்டியலில் தேடிப் பார்க்கவும். மாற்றாக, உங்கள் கேள்விகளை <a href=\"mailto:users@libreoffice.org\">users@libreoffice.org</a> க்கும் நீங்கள் அனுப்பலாம். அந்த பட்டியலில் பங்களிக்க (அஞ்சல்வழி பதில் பெற) நீங்கள் விரும்பினால், ஒரு வெற்று மின்னஞ்சலை இங்கு அனுப்பவும்: <a href=\"mailto:users+subscribe@libreoffice.org\">users+subscribe@libreoffice.org</a>."
+msgstr "முதன்மை ஆதரவு பக்கமான <a href=\"http://ta.libreoffice.org/get-help/feedback/\">http://ta.libreoffice.org/get-help/feedback/</a> ${PRODUCTNAME} க்குத் தேவையான பலவித உதவி வாய்ப்புகளை அளிக்கிறது. உங்கள் கேள்விக்கு ஏற்கனவே பதிலளிக்கப்பட்டிருக்கலாம் - சமூக மன்றத்தை <a href=\"http://ta.libreoffice.org/get-help/nabble/\">http://ta.libreoffice.org/get-help/nabble/</a> இல் சோதித்துப் பார்க்கவும், அல்லது <a href=\"http://ta.libreoffice.org/get-help/mailing-lists/\">http://ta.libreoffice.org/get-help/mailing-lists/</a> யிலுள்ள 'users@libreoffice.org' அஞ்சல் பட்டியலில் தேடிப் பார்க்கவும். மாறாக, உங்கள் கேள்விகளை <a href=\"mailto:users@libreoffice.org\">users@libreoffice.org</a> க்கும் நீங்கள் அனுப்பலாம். அந்த பட்டியலில் பங்களிக்க (அஞ்சல்வழி பதில் பெற) நீங்கள் விரும்பினால், ஒரு வெற்று மின்னஞ்சலை இங்கு அனுப்பவும்: <a href=\"mailto:users+subscribe@libreoffice.org\">users+subscribe@libreoffice.org</a>."
#: readme.xrm
msgctxt ""
@@ -686,7 +686,7 @@ msgctxt ""
"faq\n"
"readmeitem.text"
msgid "Also check the FAQ section at <a href=\"http://www.libreoffice.org/faq/\">http://www.libreoffice.org/faq/.</a>"
-msgstr "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கானப் பகுதியையும் <a href=\"http://www.libreoffice.org/faq/\">http://www.libreoffice.org/faq/</a> இல் பார்க்கவும்."
+msgstr "அ.கே.கே பிரிவையும் <a href=\"http://ta.libreoffice.org/faq/\">http://ta.libreoffice.org/faq/</a> இல் பார்க்கவும்."
#: readme.xrm
msgctxt ""
@@ -702,7 +702,7 @@ msgctxt ""
"reportbugs1\n"
"readmeitem.text"
msgid "Our system for reporting, tracking and solving bugs is currently BugZilla, kindly hosted at <a href=\"https://bugs.libreoffice.org/\">https://bugs.libreoffice.org/</a>. We encourage all users to feel entitled and welcome to report bugs that may arise on your particular platform. Energetic reporting of bugs is one of the most important contributions that the user community can make to the ongoing development and improvement of ${PRODUCTNAME}."
-msgstr ""
+msgstr "பிழைகள்பற்றி புகார் அளிக்க, கண்காணிக்க, தீர்க்க நாங்கள் <a href=\"https://bugs.freedesktop.org/\">https://bugs.freedesktop.org/</a>இல் வழங்கப்படும் BugZilla ஐப் பயன்படுத்துகிறோம். உங்கள் இயங்குதளத்தில் எழும் பிழைகளை உரிமையுடன் எங்களிடம் புகார் செய்யும்படி நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஊக்கமாக புகார் அளிப்பது ${PRODUCTNAME} இன் தொடர் மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் பயனர் சமூகம் செய்யும் முக்கிய உதவிகளில் ஒன்றாகும்."
#: readme.xrm
msgctxt ""
@@ -726,7 +726,7 @@ msgctxt ""
"gettingimvolved3\n"
"readmeitem.text"
msgid "As a user, you are already a valuable part of the suite's development process and we would like to encourage you to take an even more active role with a view to being a long-term contributor to the community. Please join and check out the contributing page at <a href=\"http://www.libreoffice.org/contribution/\">http://www.libreoffice.org/contribution/</a>"
-msgstr "ஒரு பயனராக, நீங்கள் இப்போதே இத்தொகுப்பின் மேம்பாட்டுச் செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறீர்கள்; சமூகத்தின் நீண்ட கால பங்களிப்பாளராக இன்னும் அதிகமான பங்களிப்பை வழங்கும்படி உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். தயைகூர்ந்து இணைந்து பங்களிப்பு பக்கத்தை <a href=\"http://www.libreoffice.org/contribution/\">http://www.libreoffice.org/contribution/</a> இல் பாருங்கள்."
+msgstr "ஒரு பயனராக, நீங்கள் இப்போதே இத்தொகுப்பின் மேம்பாட்டுச் செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறீர்கள்; சமூகத்தின் நீண்ட கால பங்களிப்பாளராக இன்னும் அதிகமான பங்களிப்பை வழங்கும்படி உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். தயைகூர்ந்து இணைந்து பங்களிப்பு பக்கத்தை <a href=\"http://ta.libreoffice.org/community/get-involved/\">http://ta.libreoffice.org/community/get-involved/</a> இல் பாருங்கள்"
#: readme.xrm
msgctxt ""
@@ -742,7 +742,7 @@ msgctxt ""
"howtostart1\n"
"readmeitem.text"
msgid "The best way to start contributing is to subscribe to one or more of the mailing lists, lurk for a while, and gradually use the mail archives to familiarize yourself with many of the topics covered since the ${PRODUCTNAME} source code was released back in October 2000. When you're comfortable, all you need to do is send an email self-introduction and jump right in. If you are familiar with Open Source Projects, check out our To-Dos list and see if there is anything you would like to help with at <a href=\"http://www.libreoffice.org/develop/\">http://www.libreoffice.org/develop/</a>."
-msgstr "ஒன்று அல்லது அதிகமான அஞ்சல் பட்டியல்களில் குழுசேர்ந்து, சிறிது நேரம் காத்திருந்து, அக்டோபர் 2000 இல் ${PRODUCTNAME} இன் மூலக் குறியீடு வெளியானதிலிருந்து நடந்த விவாதங்களின் தலைப்புகளில் பரிச்சயம் அடைவதே இதில் பங்களிக்கத் தொடங்க எளிய வழியாகும். நீங்கள் சௌகரியமாக உணரும் போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி களத்தில் இறங்க வேண்டியதுதான். திறந்த மூல திட்டப்பணிகளில் நீங்கள் நல்ல பரிச்சயம் கொண்டவர் எனில், எங்கள் செய்ய வேண்டியவை பட்டியலில் உள்ளவற்றைப் பார்த்து <a href=\"http://www.libreoffice.org/develop/\">http://www.libreoffice.org/develop/</a> இல் நீங்கள் உதவக்கூடிய அம்சம் ஏதேனும் உள்ளதா எனப் பார்க்கவும்."
+msgstr "ஒன்று அல்லது அதிகமான அஞ்சல் பட்டியல்களில் குழுசேர்ந்து, சிறிது நேரம் காத்திருந்து, அக்டோபர் 2000 இல் ${PRODUCTNAME} இன் மூலக் குறியீடு வெளியானதிலிருந்து நடந்த விவாதங்களின் தலைப்புகளில் பரிச்சயம் அடைவதே இதில் பங்களிக்கத் தொடங்க எளிய வழியாகும். நீங்கள் சௌகரியமாக உணரும் போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி களத்தில் இறங்க வேண்டியதுதான். திறந்த மூல திட்டப்பணிகளில் நீங்கள் நல்ல பரிச்சயம் கொண்டவர் எனில், எங்கள் செய்ய வேண்டியவை பட்டியலில் உள்ளவற்றைப் பார்த்து <a href=\"http://ta.libreoffice.org/community/developers/\">http://ta.libreoffice.org/community/developers/</a> இல் நீங்கள் உதவக்கூடிய அம்சம் ஏதேனும் உள்ளதா எனப் பார்க்கவும்."
#: readme.xrm
msgctxt ""
@@ -758,7 +758,7 @@ msgctxt ""
"subscribe1\n"
"readmeitem.text"
msgid "Here are a few of the mailing lists to which you can subscribe at <a href=\"http://www.libreoffice.org/contribution/\">http://www.libreoffice.org/contribution/</a>"
-msgstr "நீங்கள் இணையக் கூடிய மடலாடற் குழுக்கள் இங்கு உள்ளன <a href=\"http://www.libreoffice.org/contribution/\">http://www.libreoffice.org/contribution/</a>"
+msgstr "நீங்கள் இணையக் கூடிய மடலாடற் குழுக்கள் இங்கு உள்ளன <a href=\"http://ta.libreoffice.org/get-help/mailing-lists/\">http://ta.libreoffice.org/get-help/mailing-lists/</a>"
#: readme.xrm
msgctxt ""
@@ -830,7 +830,7 @@ msgctxt ""
"ModifiedSourceCodeHeading\n"
"readmeitem.text"
msgid "Used / Modified Source Code"
-msgstr ""
+msgstr "பயன்படுத்திய / மாற்றியமைத்த மூலக் குறியீடு"
#: readme.xrm
msgctxt ""
@@ -838,4 +838,4 @@ msgctxt ""
"ModifiedSourceCodePara\n"
"readmeitem.text"
msgid "Portions Copyright 1998, 1999 James Clark. Portions Copyright 1996, 1998 Netscape Communications Corporation."
-msgstr ""
+msgstr "Portions Copyright 1998, 1999 James Clark. Portions Copyright 1996, 1998 Netscape Communications Corporation."